தமிழ் கிராமிய யின் அர்த்தம்

கிராமிய

பெயரடை

  • 1

    கிராமத்தைச் சார்ந்த; கிராமத் தன்மை உடைய.

    ‘கிராமியக் கலை’
    ‘கிராமிய நடனம்’