தமிழ் கிராம தேவதை யின் அர்த்தம்

கிராம தேவதை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) கிராமங்களில் உள்ள சிறு கோயில்களில் வணங்கப்படும் தெய்வம்.