தமிழ் கிரிவலம் யின் அர்த்தம்

கிரிவலம்

பெயர்ச்சொல்

  • 1

    (புனிதமானதாகக் கருதும்) மலையை வலம் வருதல்.

    ‘பௌர்ணமியன்று கிரிவலத்திற்காகக் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் திருவண்ணாமலைக்குச் செல்கிறார்கள்’
    ‘கிரிவலப் பாதையில் ஒளிவெள்ள விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன’