தமிழ் கிருமி யின் அர்த்தம்

கிருமி

பெயர்ச்சொல்

  • 1

    நோயை உண்டாக்கும் தன்மை கொண்ட, கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய உயிரினம்.

    ‘காலராவைப் பரப்பும் தொற்றுநோய்க் கிருமிகள்’
    ‘இந்த நீரில் ஏராளமான விஷக் கிருமிகள் உள்ளன’