தமிழ் கிறிஸ்துமஸ் தாத்தா யின் அர்த்தம்

கிறிஸ்துமஸ் தாத்தா

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    பாரம்பரிய வழக்கத்தின்படி கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது நீண்ட வெள்ளைத் தாடியுடன் சிவப்பு நிற உடுப்பில் முதியவர் தோற்றத்தில் வந்து குழந்தைகளுக்குப் பரிசுப் பொருள்களைத் தருபவராக நம்பப்படுபவர்.