தமிழ் கிறுக்குத்தனம் யின் அர்த்தம்

கிறுக்குத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    பிறரால் கேலிசெய்யப்படும்படி அபத்தமாகவும் முட்டாள்தனமாகவும் நடந்துகொள்ளும் தன்மை.

    ‘கல்லூரி நாட்களில் நான் இலக்கியப் பத்திரிகை தொடங்கியபோது எல்லாரும் அதைக் கிறுக்குத்தனமாகவே கருதினார்கள்’
    ‘கிறுக்குத்தனமாக இப்போதே உன் காதலை அவளிடம் சொல்லிவிடாதே. கொஞ்சம் பொறுத்திருந்து பார்!’