தமிழ் கிறுகிறு யின் அர்த்தம்

கிறுகிறு

வினைச்சொல்கிறுகிறுக்க, கிறுகிறுத்து

  • 1

    (ஏதேனும் ஒன்றால் கவரப்பட்டு) தன் நிலை அல்லது வசம் இழத்தல்.

    ‘அந்த இளைஞனின் பாட்டைக் கேட்டுக் கிறுகிறுத்துப்போனேன்’
    ‘கிறுகிறுக்க வைக்கும் அழகு!’