தமிழ் கிளர்ச்சியூட்டு யின் அர்த்தம்

கிளர்ச்சியூட்டு

வினைச்சொல்-ஊட்ட, -ஊட்டி

  • 1

    பாலுணர்வைத் தூண்டுதல்.

    ‘‘தமிழ்த் திரைப்படங்களில் கிளர்ச்சியூட்டுவதற்காகவே காதல் காட்சிகள் வைக்கப்படுகின்றனவோ?’ என்று அவர் கேட்டார்’