தமிழ் கிள்ளுக்கீரை யின் அர்த்தம்

கிள்ளுக்கீரை

பெயர்ச்சொல்

  • 1

    அற்பமாகவும் தேவையற்றதாகவும் கருதப்படும் ஒருவர் அல்லது ஒன்று.

    ‘வாடகைக்கு இருப்பவர்களைக் கிள்ளுக்கீரை என்று நினைத்தீர்களா?’
    ‘தமிழ் என்றால் உங்களுக்குக் கிள்ளுக்கீரையாகப் போய்விட்டதா?’