தமிழ் கிளி யின் அர்த்தம்

கிளி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) பச்சை நிறத்தில் சிறகையும் வளைந்த, சிவப்பு நிற அலகையும் உடைய பறவை இனத்தைப் பொதுவாகக் குறிக்கும் பெயர்.

    ‘கிளிப் பச்சை’
    ‘மணப்பெண் கிளிமாதிரி இருக்கிறாள்’