தமிழ் கிளுசைகெட்ட யின் அர்த்தம்

கிளுசைகெட்ட

பெயரடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நேர்மையற்ற; ஒழுக்கம்கெட்ட.

    ‘அந்தக் கிளுசைகெட்ட பயலோடு சேராதே’
    ‘கிளுசைகெட்ட பெண்ணோடு சேர்ந்து உன் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்ளாதே’