தமிழ் கிழடுதட்டு யின் அர்த்தம்

கிழடுதட்டு

வினைச்சொல்-தட்ட, -தட்டி

  • 1

    வெளிப்படையாகத் தெரியும் வகையில் முதுமைத் தோற்றம் ஏற்படுதல்.

    ‘பழைய நாடக நடிகர் தற்போது கிழடுதட்டிப் பரிதாபமாக இருக்கிறார்’
    ‘கிழடுதட்டிப்போன புலி’