தமிழ் கிழம் யின் அர்த்தம்

கிழம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கிழடு.

    ‘குழந்தைகள்முதல் கிழங்கள்வரை படிக்கும் ஜனரஞ்சகப் பத்திரிகை’
    ‘வண்டிக் குதிரைகள் படுகிழம்’
    ‘கிழ மாடுகளை வைத்துக்கொண்டு எப்படி வயலில் உழுவது?’