தமிழ் குங்குமப்பூ யின் அர்த்தம்

குங்குமப்பூ

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் மருந்தாகப் பயன்படும்) ஒரு வகைப் பூவிலிருந்து எடுக்கப்படும், சிவந்த மஞ்சள் நிறத்தில் தேங்காய்த் துருவலைப் போல் இருக்கும் பொருள்.