தமிழ் குச்சி யின் அர்த்தம்

குச்சி

பெயர்ச்சொல்

 • 1

  மெல்லிய கிளை.

  ‘வேப்ப மரத்திலிருந்து ஒரு குச்சியை ஒடித்து வந்து மாட்டை விரட்டினான்’
  ‘குச்சி போன்ற கை’

 • 2

  (சில வகை மரங்களிலிருந்து) மிகவும் மெல்லியதாக நறுக்கப்பட்ட சிறிய துண்டு.

  ‘வேலங்குச்சியினால் பல் விளக்கிக்கொண்டிருந்தார்’

 • 3

  தீக்குச்சி.

  ‘தீப்பெட்டியில் குச்சியே இல்லை’

 • 4