தமிழ் குச்சுமட்டை யின் அர்த்தம்

குச்சுமட்டை

பெயர்ச்சொல்

  • 1

    (வெள்ளை அடிப்பதற்கு ஏற்ற வகையில்) திரிதிரியாக நுனி நசுக்கப்பட்ட, ஒரு வகை மரத்தின் மட்டை அல்லது தாழை நார்.