தமிழ் குஞ்சம் யின் அர்த்தம்

குஞ்சம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப் பந்து போன்ற அலங்காரப் பொருள்.