தமிழ் குஞ்சுகுளுவான் யின் அர்த்தம்

குஞ்சுகுளுவான்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் பன்மையில்) வெவ்வேறு வயதில் உள்ள குழந்தைகள்.

    ‘கல்யாண மண்டபம் குஞ்சுகுளுவான்களின் சத்தத்தால் அதிர்ந்தது’