தமிழ் குட்டிச்சுவர் யின் அர்த்தம்

குட்டிச்சுவர்

பெயர்ச்சொல்

 • 1

  இடிந்துபோய் உபயோகமற்றதாக இருக்கும் சிறு சுவர்.

  ‘குட்டிச்சுவர் அருகில் கழுதை நிற்கிறது’

 • 2

  சீரழிவு.

  ‘அவன் இப்படிக் குட்டிச்சுவராகப் போனதற்குக் காரணமே குடிப் பழக்கம்தான்’
  ‘இப்போதாவது திருத்திக்கொண்டால் நல்லது; இல்லை என்றால் எல்லாம் குட்டிச்சுவர்தான்’