தமிழ் குடலைப்பிடுங்கு யின் அர்த்தம்

குடலைப்பிடுங்கு

வினைச்சொல்-பிடுங்க, -பிடுங்கி

  • 1

    (பசி) வயிற்றைக் கடுமையாகப் பாதித்தல்.

    ‘குடலைப்பிடுங்கும் பசி, கண்ணைத் திறக்க முடியவில்லை’

  • 2

    (வயிற்றைப் புரட்டி) வாந்தியெடுக்கும் உணர்வு ஏற்படுதல்.

    ‘பிண நாற்றம் குடலைப் பிடுங்குகிறது’