தமிழ் குடவரைக் கோயில் யின் அர்த்தம்

குடவரைக் கோயில்

பெயர்ச்சொல்

  • 1

    மலைச் சரிவை அல்லது பாறையைக் குடைந்து சிற்பங்கள் செதுக்கிய, மண்டபம் போன்ற அமைப்பு.