தமிழ் குடிகொள் யின் அர்த்தம்

குடிகொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (கோயிலில் தெய்வம் அல்லது மனத்தில் எண்ணம், நினைவு ஆகியவை) நிலையாகத் தங்குதல்.

    ‘குன்றில் குடிகொண்ட முருகன்’
    ‘விவரிக்க முடியாத துயரம் மனத்தில் குடிகொண்டிருப்பதை அவரது பேச்சு வெளிப்படுத்தியது’
    ‘அவளிடம் ஒரு குழந்தைத்தனம் குடிகொண்டிருக்கக் காணலாம்’