தமிழ் குடிசை யின் அர்த்தம்

குடிசை

பெயர்ச்சொல்

  • 1

    அதிக உயரம் இல்லாத மண் சுவரின் மேல் ஓலையால் வேயப்பட்ட கூரை உடைய சிறு வீடு.