தமிழ் குடிபுகு யின் அர்த்தம்

குடிபுகு

வினைச்சொல்-புக, -புகுந்து

  • 1

    (ஒரு வீட்டில்) வசிக்கத் தொடங்குதல்.

    ‘வீடு வாடகைக்கு எடுத்து நல்ல நாளில் குடிபுகுந்தோம்’
    ‘வீட்டைக் கட்டிக் குடிபுகுவதற்குள் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது’