தமிழ் குடிபோதை யின் அர்த்தம்

குடிபோதை

பெயர்ச்சொல்

  • 1

    (அளவுக்கு அதிகமாக) மது அருந்துவதால் ஏற்படும் சுயநினைவற்ற நிலை.

    ‘குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும்’