தமிழ் குடிமராமத்து யின் அர்த்தம்

குடிமராமத்து

பெயர்ச்சொல்

  • 1

    கிராமத்தில் உள்ள வாய்க்கால், வடிகால் போன்ற பாசன அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் செய்ய வேண்டிய பராமரிப்புப் பணிகளை உள்ளூர் மக்களே ஒன்றுசேர்ந்து மேற்கொள்வதற்கான ஏற்பாடு.

    ‘பொதுவாகக் குடிமராமத்துப் பணி கோடையில் நடக்கும்’