தமிழ் குடிமுழுகு யின் அர்த்தம்

குடிமுழுகு

வினைச்சொல்-முழுக, -முழுகி

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறைத் தொனியில்) கேடு விளைதல்; நாசம் ஏற்படுதல்; நஷ்டம் ஏற்படுதல்.

    ‘ஒரு வேளை சாப்பிடாவிட்டால் குடிமுழுகிவிடாது!’
    ‘அப்படி என்ன குடிமுழுகிப் போகிற அவசரம்?’