தமிழ் குடிமைப் பணி யின் அர்த்தம்

குடிமைப் பணி

பெயர்ச்சொல்

  • 1

    நாட்டின் பொது நிர்வாகம், சட்டம் ஒழுங்கு பாதுகாத்தல் போன்ற பொறுப்புகளை மேற்கொள்ளும் மத்திய அரசுப் பணி.

    ‘இந்திய குடிமைப் பணிக்கான தேர்வுபற்றிய அறிவிப்பு நேற்றைய செய்தித்தாளில் வந்துள்ளது’