தமிழ் குடிமைப் பொருள் யின் அர்த்தம்

குடிமைப் பொருள்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான (அரிசி, எண்ணெய் போன்ற) பொருள்கள்.

    ‘குடிமைப் பொருள் வாணிபக் கழகம்’