தமிழ் குடிமையியல் யின் அர்த்தம்

குடிமையியல்

பெயர்ச்சொல்

  • 1

    குடிமக்களின் உரிமைகள், கடமைகள், பொறுப்புகள் ஆகியவற்றைப் பற்றியும் அரசின் செயலமைப்புப் பற்றியும் பள்ளியில் கற்பிக்கப்படும் ஒரு பாடப் பிரிவு.

    ‘தற்கால அரசியல்பற்றிய செய்திகள் குடிமையியலில் கொடுக்கப்பட வேண்டும்’