தமிழ் குடியமர் யின் அர்த்தம்

குடியமர்

வினைச்சொல்-அமர, -அமர்ந்து

  • 1

    குடியேறுதல்.

    ‘எங்கள் முன்னோர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன் குஜராத்திலிருந்து வந்து தமிழகத்தில் குடியமர்ந்தார்கள்’
    ‘இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று குடியமர்ந்தவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுமா?’