தமிழ் குடுகுடு கிழம் யின் அர்த்தம்

குடுகுடு கிழம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (நடப்பதற்கே தட்டுத்தடுமாறுகிற) தள்ளாத நிலையில் இருக்கும் முதியவர்.

    ‘விபத்தை வேடிக்கை பார்க்கப் பொடியனிலிருந்து குடுகுடு கிழம்வரை வந்துவிட்டார்கள்’