தமிழ் குடும்ப அட்டை யின் அர்த்தம்

குடும்ப அட்டை

பெயர்ச்சொல்

  • 1

    உணவுப்பொருள்கள், மண்ணெண்ணெய் முதலியவற்றைப் பொது விநியோகத் திட்டத்தில் நியாய விலையில் பெற அரசாங்கத்தால் குடும்பத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் வழங்கப்படும் (உறுப்பினர்களின் எண்ணிக்கை, வருமானம் முதலியவை பதிவுசெய்யப்பட்ட) குறிப்பேடு.