தமிழ் குடுவை யின் அர்த்தம்

குடுவை

பெயர்ச்சொல்

  • 1

    உருண்ட அடிப்பக்கமும் நீண்ட கழுத்தும் குறுகிய வாயும் கொண்ட (கண்ணாடி அல்லது மண்) பாத்திரம்.

    ‘மண் குடுவையில் குடிக்க நீர் வைத்திருக்கிறேன்’
    ‘சோதனைக்கூடத்தில் கண்ணாடிக் குடுவைகளைப் பயன்படுத்துகிறார்கள்’

  • 2

    காண்க: குடுக்கை