தமிழ் குணச்சித்திர யின் அர்த்தம்

குணச்சித்திர

பெயரடை

  • 1

    (நடிகரைக் குறிக்கும்போது) ஏற்றிருக்கும் பாத்திரத்தின் குணத்தையும் உணர்ச்சியையும் திறம்பட வெளிப்படுத்தக்கூடிய; (பாத்திரத்தைக் குறித்துவரும்போது) ஏற்றிருக்கும் பாத்திரத்தின் குணத்தையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள.

    ‘குணச்சித்திர நடிகை’
    ‘அவர் குணச்சித்திர வேடங்களை மட்டுமே ஏற்றுக்கொள்வார்’