தமிழ் குண்டனி யின் அர்த்தம்

குண்டனி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் தவறாகவோ இருவருக்கு இடையில் மனத்தாங்கல் ஏற்படும் விதமாகவோ பேசும் பேச்சு.

    ‘அவள் எப்போதும் குண்டனி சொல்லிக்கொண்டிருப்பாள்’