தமிழ் குண்டாந்தடி யின் அர்த்தம்

குண்டாந்தடி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவரை அடிப்பதற்குப் பயன்படுத்தப்படும்) சற்றுப் பருமனான சிறு கைத்தடி.