தமிழ் குண்டாளக்கோப்பை யின் அர்த்தம்

குண்டாளக்கோப்பை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அகன்ற வாய் உடைய கழுத்து இல்லாத பாத்திரம்; கிண்ணம்.

    ‘அம்மா குண்டாளக்கோப்பை நிறைய முட்டைக் கோப்பி அடித்துத் தருவாள்’