தமிழ் குண்டுமல்லி யின் அர்த்தம்

குண்டுமல்லி

(குண்டுமல்லிகை)

பெயர்ச்சொல்

  • 1

    அடுக்குகளாக இதழ்கள் அமைந்த ஒரு வகைப் பெரிய மல்லிகைப் பூ/அந்தப் பூப் பூக்கும் கொடி.