தமிழ் குண்டு மஞ்சள் யின் அர்த்தம்

குண்டு மஞ்சள்

பெயர்ச்சொல்

  • 1

    (பெண்கள்) அரைத்து முகத்திலும் கைகளிலும் தேய்த்துக் குளிப்பதற்குப் பயன்படுத்தும், சற்றுப் பருத்து இருக்கும் மஞ்சள்.