தமிழ் குண்டூசி யின் அர்த்தம்

குண்டூசி

பெயர்ச்சொல்

  • 1

    (தாள் போன்றவற்றை) குத்திக் கோத்துவைப்பதற்குப் பயன்படும், உருண்ட தலைப்பகுதி உடைய சிறு ஊசி.