தமிழ் குணவான் யின் அர்த்தம்

குணவான்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நற்குணமுடையவர்.

    ‘அந்தக் குணவானுக்குப் பிறந்த பிள்ளைகளா இப்படி இருக்கிறார்கள்?’