தமிழ் குணுக்கு யின் அர்த்தம்

குணுக்கு

வினைச்சொல்குணுக்க, குணுக்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (எழுதுவதைக் குறித்து வரும்போது) நுணுக்கி அல்லது பொடிப்பொடியாக இருத்தல்.

    ‘ஏன் இப்படிக் குணுக்கி எழுதுகிறாய்?’
    ‘தாளில் இவ்வளவு இடம் இருக்கும்போது குணுக்கி எழுத வேண்டுமா?’
    ‘ரொம்பக் குணுக்காமல் எழுதப் பழகு’