தமிழ் குத்துக்கல் யின் அர்த்தம்

குத்துக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    நிலத்தின் எல்லையைக் குறிப்பதற்குச் செங்குத்தாக நட்டுவைக்கப்படும் கல்.

    ‘குத்துக்கல்லை யாரோ நகர்த்தி நட்டிருக்கிறார்கள்’
    ‘குழந்தையைக் காணவில்லை என்று எல்லோரும் அழுது தவிக்கிறார்கள்; நீ குத்துக்கல்மாதிரி உட்கார்ந்திருக்கிறாயே!’