தமிழ் குத்துயரம் யின் அர்த்தம்

குத்துயரம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    செங்கோண முக்கோணத்தில் அடிப்பக்கத்திற்கும் மேல் முனைக்கும் இடையில் உள்ள தூரம்.