தமிழ் குதம்பல் யின் அர்த்தம்

குதம்பல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒழுங்கற்றுக் காணப்படும் நிலை.

    ‘வீடெல்லாம் ஒரே குதம்பலாக வைத்திருக்கிறாயே?’
    ‘எல்லாக் காரியத்திலும் ஏன் குதம்பலாக இருக்கின்றாய்?’