தமிழ் குதிபோடு யின் அர்த்தம்

குதிபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (மகிழ்ச்சியைக் காட்டும் விதத்தில்) துள்ளிக் குதித்தல்.

    ‘‘உன்னையும் கூட்டிக்கொண்டு போகிறேன்’ என்றதும் குழந்தை குதிபோட்டது’
    உரு வழக்கு ‘அவள் இருக்கும் இடத்தில் குறும்பும் கும்மாளமும் குதிபோடும்’