குதிர் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குதிர்1குதிர்2

குதிர்1

வினைச்சொல்

  • 1

    (விற்பவர் அல்லது வாங்குபவர் எதிர்பார்த்தபடி வீடு, மனை முதலியவற்றின் விலை) ஏற்ற வகையில் அமைதல்/(பெண்ணுக்கு வரன்) வாய்த்தல்; அமைதல்.

    ‘வீட்டுக்கும் விலை குதிரவில்லை, பெண்ணுக்கும் வரன் குதிரவில்லை’

குதிர் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குதிர்1குதிர்2

குதிர்2

பெயர்ச்சொல்

  • 1

    (நெல் முதலிய தானியம் சேமித்து வைப்பதற்கான) மண்ணால் அல்லது மரத் தால் செய்யப்பட்ட (பீப்பாய் போன்ற) அமைப்பு.