தமிழ் குதிரையோடு யின் அர்த்தம்

குதிரையோடு

வினைச்சொல்குதிரையோட, குதிரையோடி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒருவர் தனக்குப் பதிலாக மற்றொருவரைத் தேர்வு எழுதவைத்து ஆள் மாறாட்டம்செய்தல்.

    ‘அவன் குதிரையோடித்தான் பரீட்சையில் சித்தியடைந்தான்’