தமிழ் குதூகலி யின் அர்த்தம்

குதூகலி

வினைச்சொல்குதூகலிக்க, குதூகலித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தோன்றும்) மகிழ்ச்சியை (அந்தக் கணத்திலேயே) வெளிப்படுத்துதல்.

    ‘கைகொட்டிக் குழந்தை போல் குதூகலித்தார்’